எறும்பு எக்ஸ்பிரஸ்!
|
நவீன பஞ்சதந்திரக் கதை-20
Friday, October 9, 2009 at 9:17 AM {1 comments}
சரியா....தப்பா?!
at 9:15 AM {0 comments}
அப்படி எந்த விதத்தில் ராகுலைவிட நான் குறைஞ்சு போயிட்டேன்னு எனக்கு தெரியலைங்க. நானும் ராகுல் செய்ற டெக்னிக்ஸை யூஸ் பண்ணி பார்க்கறேன். ஆனா, அவனை எல்லாரும் பாராட்டுறாங்க. என்னை மட்டும் திட்டுறாங்க. ஒருநாள் விளையாட்டு வகுப்பின் போது ராகுலுக்கும், கௌதமுக்கும் சரியான சண்டை! இந்த கௌதம் இருக்குறானே, அவன் எப்பவும் எல்லாரையும் திட்டிக்கிட்டே இருப்பான். அன்றைக்கும் ராகுலைப் பார்த்து 'சப்பை மூக்கு'ன்னு செல்லிட்டான். உடனே, ராகுல் என்ன செஞ்சான் தெரியுமா? டீச்சர்கிட்ட போய், ''உங்களை 'சப்பை மூக்கு' ன்னு கௌதம் சொல்றான்"ன்னு மாட்டி விட்டுட்டான். டீச்சரும், டென்ஷனாகி கௌதமை கூப்பிட்டு பள்ளியில் இருக்குற செடிகளுக்கு எல்லாம் தண்ணீர் ஊத்தச் சொல்லிட்டாங்க. இந்த சம்பவத்துக்கு பிறகு கௌதம் யாரையுமே திட்டுவதில்லை. இது தெரிஞ்சு ராகுலோட 'ஸ்மார்ட்னெஸ்ஸை' வகுப்பில் எல்லோரும் பாராட்டினாங்க. இன்னொரு நாள் வருண் என்னை கீழே தள்ளி விட்டுட்டான். உடனே நானும், ராகுல் மாதிரியே டீச்சர்கிட்டே போய், ''டீச்சர், உங்களை வருண் கீழே தள்ளி விட்டுட்டான்"-னு சொன்னேன். டீச்சர், என்னை ஒரு நிமிஷம் முறைச்சுப் பார்த்தாங்க. ''நான் வேணா வருணை கூப்பிடட்டா டீச்சர்?" என்று திரும்பினேன். டீச்சர், என்னை பக்கத்தில் வரச்சொல்லி என் காதை திருகி கிரவுண்டில் கிடக்கும் குப்பை பேப்பர் எல்லாத்தையும் பொறுக்க வைச்சிட்டாங்க. நீங்களே சொல்லுங்க, நான் செஞ்சது தப்பா?! நானும் ராகுல் மாதிரிதானே செஞ்சேன், பின்னர் ஏன் டீச்சர் எனக்கு மட்டும் தண்டனை கொடுத்தாங்க. ஒண்ணுமே புரியலையே! உங்களுக்கு புரிஞ்சா சொல்லுங்களேன்! |
கதை -இருட்டு!
at 9:14 AM {0 comments}
ராம் பத்து வயது பையன். அன்று பௌர்ணமி...
அந்த பௌர்ணமி நிலா, மல்லிகைப் பூவை போல வெண்மையாகவும், அம்மா வைக்கும் நெற்றி பொட்டை போல் வட்டமாகவும் கள்ளம் கபடமற்று சிரித்தது.
ராம், தன் செல்ல நாய்க் குட்டியுடன் இரவில் அந்த சாலையில் நடந்து சென்றான். அப்போது அவனுக்குள் ஒரு கேள்வி எழுந்தது.
'இவ்வளவு வெளிச்சமாக அழகாக இருக்கும் நிலா, அடுத்த பதினைந்து நாட்களிலேயே கொஞ்சம் கொஞ்சமாக கரைந்து இருட்டாகி விடுகிறதே..! ஏன்? கடவுள் நிலாவை, சூரியனைப் போல் தினமும் ஏன் ஒளிர விடவில்லை? நிலா, எல்லா நாட்களும் வெளிச்சமாக இருந்தால், நன்றாக இருக்குமே..?' என்று எண்ணினான்.
அப்போது அந்த பக்கமாக ஒரு முதியவர் தட்டுத்தடுமாறி செல்வதை கவனித்தான். அவரிடம் பேசினான்.
|
நவீன பஞ்சதந்திரக் கதை -19
at 9:10 AM {0 comments}
மனுஷங்க மாறிட்டாங்க.... காக்கா ஸ்கூல் தொடங்கிவிட்டது. அட, இதென்ன காக்கா ஸ்கூல் என்று யோசிக்கிறீர்களா?! தினமும் மாலை 5 மணிக்கு எல்லா காக்கைகளும் கூடு திரும்புவதற்கு முன்பு ஆங்காங்கே கொஞ்ச நேரம் மின்கம்பம், புளியமரம், அரசமரம், ஆலமரம் போன்ற இடங்களில் உட்கார்ந்து கொண்டு 'கா... கா'என கத்திக் கொண்டு இருக்குமே... அதுதான் இங்கு காக்கா ஸ்கூல். இதோ அரசமர பேருந்து நிலையத்தில் காக்கா ஸ்கூல் தொடங்கிவிட்டது. குஞ்சு காகம் முதல் வயதான காகங்கள் வரை அனைத்தும் ஆஜராகியிருந்தன. 'இன்னைக்கு டீச்சர் என்ன பாடம் நடத்துவாங்களோ...தெரியலையே?!'என்று குஞ்சு காகங்கள் எல்லாம் கா... கா... மொழியில் பேசிக்கொண்டு இருந்தன. அப்போது வயதான அண்டங்காக்கா ஒன்று வந்து அரசமரத்தின் ஒரு கிளையில் அமர்ந்தது. "நண்பர்களே, எல்லோரும் வந்து விட்டார்களா?" என்றது. "தலைவரே, எல்லோரும் வந்துட்டாங்க... குழந்தைங்க ரொம்ப ஆர்வமா இருக்குதுங்க. சீக்கிரமா பாடத்தை ஆரம்பிங்க" என்றது இருட்டு நிற காக்கா. "குழந்தைகளே, இன்னைக்கு நாம சுற்றுச்சூழல் பத்தி பேசப்போறோம். குறிப்பா மனுஷங்க சுற்றுச்சூழலை எப்படி கெடுத்துட்டு வர்றாங்கன்னு சொல்லப்போறேன். இதன் மூலம் எதிர்காலத்துல நீங்க ஜாக்கிரதையா இருக்கலாம்" என்று சொல்லிவிட்டு பாடத்தை ஆரம்பித்தது அண்டங் காக்கா. குஞ்சு காகங்கள் எல்லாம் சிரத்தையுடன் பாடத்தை கவனிக்க ஆயத்தமாயின.
|
சாத்தானின் சீடன்!
at 9:08 AM {0 comments}
நோபல் பரிசு பெற்ற கதை! |
ஞாயிற்றுக்கிழமை என்றால் நிச்சயம் அந்த பெண்ணை தேவாலயத்தில் பார்க்க முடியும். ஒருவாரம் கூட அவள் பிரார்த்தனைக்கு வராமல் இருந்ததில்லை. அவளது பெயர் அன்ஸி.
இறைவனை வழிபடுபவர்கள் என்றால் உலக மக்கள் தொகையில் ஏறக்குறைய எண்பது சதவீதம் பேர் இருப்பார்கள். மிச்சமிருக்கும் இருபது சதவீதம் பேரில் இறைநம்பிக்கை இல்லாதவர்கள், நம்பிக்கையிருந்தும் வழிபட விருப்பமில்லாதவர்கள் என்று எல்லோரையும் அடக்கிவிடலாம். ஆனால், சாத்தானை வழிபடுபவர்களை பற்றி கேள்விப்பட்டிருக் கிறீர்களா?!
இறைவன் என்பவர் அன்பு, கருணை என்று அத்தனை நற்குணங்களையும் கொண்டவர். அவரை வழிபடலாம். ஆனால் சாத்தானோ தீய குணங்களின் முழு வடிவம். அப்படியிருந்தும் கூட சாத்தானை ஒருவன் வழிபடுகிறான் என்றால் அவன் எவ்வளவு மோசமானவனாக இருப்பான்?
ரிச்சர்ட் என்ற இளைஞன் பகிரங்கமாகவே ‘நான் ஒரு சாத்தானின் சீடன்' என்று அறிவித்துக் கொண்டான்.
அந்த ரிச்சர்ட் வேறு யாருமில்லை. தீவிர தெய்வ பக்தையான அன்ஸியின் மகன். தாய் இறைவனையும், மகன் சாத்தானையும் வழிபடுகிறார்கள் என்றால் அவர்களுக்கு இடையே பாசமும் நேசமும் எப்படியிருக்கும்?!
இருவரும் பிரிந்துதான் வாழ்ந்தார்கள். இதற்கிடையில் ரிச்சர்டின் தந்தை திமோதி இறந்து போனார். அவரின் மரணச்செய்தியோடு மற்றொரு அதிர்ச்சியும் அன்ஸிக்காக காத்திருந்தது. திமோதி இறந்துபோவதற்கு முன்னர் தனது முழுச்சொத்தையும் ரிச்சர்டின் பெயரில் எழுதிவைத்துவிட்டார். எனவே அன்ஸி வீட்டைவிட்டு வெளியேறிவிட்டாள்.
|
நவீன பஞ்சதந்திரக் கதை-18
at 9:04 AM {0 comments}
ஓடியது பூனை... ஜெயித்தது ஆமை! |
டாம் பூனையும், ஜெர்ரி எலியும் அடிக்கிற லூட்டிகள் உங்களுக்கு நன்றாகவே தெரியும். அன்றும் அப்படித்தான்... டாம் பூனைக்கு தட்டில் வைக்கப்பட்டிருந்த பாலை குடித்துக் கொண்டிருந்தது ஜெர்ரி எலி. அதை பார்த்த டாமுக்கு வந்ததே ஒரு 'மெகா' கோபம்...அவ்வளவுதான்! ஒரே பாய்ச்சலில் ஜெர்ரி எலியை அமுக்க பாய்ந்தது. 'நல்லவேளை பிழைத்தோம்...தப்பித்தோம்' என்று நினைத்து தலைதெறிக்க ஓடியது ஜெர்ரி. ஒலிம்பிக் ஓட்டப்பந்தய வீரனை போல ஜெர்ரி ஓட, திருடனை பிடிக்கும் போலீசை போல டாம் அதை துரத்த... பல கிலோமீட்டர்களை கடந்து விட்டன. வேகமாக ஓடிய ஜெர்ரி பாறை போன்ற ஒன்றின் மீது 'டமாரென' மோதியது. பின் தொடர்ந்து வந்த டாமும் அதன் மீது மோதி கீழே விழுந்தது. ''டேய் ஜெர்ரி, இந்த இடத்தில் எப்படிடா பாறை வந்துச்சு?'' என்று பகை மறந்து விசாரித்தது டாம். ''அதாண்ணே, நானும் யோசிக்கிறேன்'' என்று மூச்சிறைத்து கொண்டே பதில் சொன்னது ஜெர்ரி. ''யாரை பார்த்து பாறைன்னு சொல்றீங்க...'' என்று கம்பீரமாக முதுகை திருப்பி கேட்டது ஆமை. ''நீங்க மட்டும் என்ன? ரொம்ப அழகோ... உனக்கு நீளமான காது... அவனுக்கு கூன் விழுந்தது போல் முதுகு'' என்று டாம் பூனையையும், ஜெர்ரி எலியையும் சேர்த்து வைத்து பதிலடி கொடுத்தது ஆமை. ''ஏய், யாரை கிண்டலடிக்கிறே?! எங்க அண்ணன் டாமை பற்றி உனக்கு தெரியாது. ஓட்டப்பந்தயத்துல அவரு சூப்பர் ஸ்டாரு'' என்று ஆமையை வம்புக்கு இழுத்தது ஜெர்ரி எலி. ''என்னோட கதை உங்களுக்கு தெரியும்ல. ஓட்டப்பந்தயத்துல முயலையே ஓரங்கட்டியவன்'' என்று பெருமையடித்தது ஆமை. ''சரி, உன்னோட திறமைக்கு ஒரு சவால். உனக்கு தைரியம் இருந்தால் எங்க டாமுடன் மோதிப் பாரு'' என்று ஆமையை போட்டிக்கு அழைத்தது ஜெர்ரி. ''போட்டிக்கு நான் தயார். போட்டில நான் ஜெயிச்சுடுவேன். உங்க அண்ணன் தோத்துட்டா என்ன செய்வே?'' என்றது ஆமை. ''ஒருவேளை எங்க அண்ணன் தோத்துட்டா, அவரு ஒருவாரத்துக்கு பாலே குடிக்க மாட்டாரு...'' என்று டாமை மாட்டிவிட்டது ஜெர்ரி. 'ஆஹா, சமயம் பார்த்து நம்மளை சிக்கலில் மாட்டிவிடுறானே...' என்று நினைத்த டாம் பூனை, கோபப்பார்வையால் ஜெர்ரி எலியை முறைத்தது. அதை புரிந்து கொண்ட ஜெர்ரி, ''அண்ணே, கவலைப் படாதீங்க. உங்களோட திறமை உங்களுக்கே தெரியாது. ஓட்டப்பந்தயத்துல நீங்க சூரப்புலி'' என்று தைரியம் சொன்னது ஜெர்ரி. ''ஆமையாரே, நாங்கள் போட்டிக்கு தயார். நாளை காலை ஏழு மணிக்கு போட்டியை வெச்சுக்குவோம். நீயும் சீக்கிரமாக வந்துடு'' என்றது ஜெர்ரி. அடுத்தநாள் காலை போட்டி நடக்கும் இடத்துக்கு இரண்டும் வந்து சேர்ந்தன. ஏற்கெனவே ஆமை வந்து காத்திருந்தது. ''ஆமையாரே, இங்கிருந்து போட்டியை தொடங்குவோம். அதோ அந்த இடத்துல இருக்குற சிவப்பு பூ பூத்திருக்குற மரத்து வரைக்கும் போகணும்'' என்று சொல்லி விட்டு கோடு போட்டது ஜெர்ரி எலி. ஆமையும், டாமும் கோட்டின் மீது நின்றன. ஜெர்ரி நடுவர் பொறுப்பை ஏற்றுக் கொண்டது. ''ரெடி...1... 2... 3...'' போட்டியை ஆரம்பித்தது ஜெர்ரி. ஆமையும், டாமும் ஓட ஆரம்பித்தன. போட்டியில் ஜெயித்தாக வேண்டும் என்று ஓட்டம் பிடித்தது டாம். ஓடும் பாதை முழுவதிலும் ஒரு அடி உயரத்துக்கு புற்கள் வளர்ந்திருந்தன. இதனால், ஆமை எங்கு ஓடுகிறது, டாம் பூனை எங்கு ஓடுகிறது என்பது தெரியாமல் குழம்பி போயிருந்தது ஜெர்ரி எலி. போட்டி முடியும் இடத்துக்கு வந்து சேர்ந்தது டாம் பூனை. ''என்ன டாம்?! ஏன், இவ்வளவு லேட். நான் வந்து அஞ்சு நிமிஷம் ஆச்சு'' என்று முதுகை திருப்பி சொன்னது ஆமை. ஆமையை கண்டு அதிர்ச்சியடைந்தது டாம். ''நீ எப்படி இவ்வளவு சீக்கிரம் வந்தே? நான் உன்னைவிட வேகமாகத்தானே வந்தேன்'' என்று குழப்பத்தில் கேட்டது டாம். ''நாம் இருவரும் ஒன்றாகதானே ஓட ஆரம்பித்தோம். அப்புறமென்ன உனக்கு சந்தேகம்?'' என்றது ஆமை. 'இனி ஒரு வாரத்துக்கு பால் குடிக்க முடியாதே' என்று நினைத்து பயந்த டாம், ''ஆமையாரே, இங்கிருந்து போட்டி தொடங்கிய இடத்துக்கே மீண்டும் ஓடுவோம். இதில் யார் ஜெயிக்கிறார்களோ, அவர்களே வெற்றி பெற்றவர்'' என்றது டாம் பூனை. அதற்கும் சம்மதித்தது ஆமை. ரேஸ் காரை போல மீண்டும் வேகமெடுத்தது டாம். ஆனால், போட்டி தொடங்கிய இடத்தில் ஜெர்ரிக்கு பக்கத்தில் காத்திருந்தது ஆமை. அதை கண்ட டாம் பூனைக்கு பைத்தியம் பிடித்தது போல் ஆகிவிட்டது. 'இனி ஒரு வாரத்துக்கு பால் குடிக்க முடியாதே' என்று வருந்தியது டாம். அப்போது பேசத் தொடங்கியது ஆமை.. ''டாம், கவலைப்படாதே! நீ தான் போட்டியில் ஜெயித்தாய். எனக்கு ஒரு தம்பி இருக்கிறான். நாங்கள் இருவருமே 'டுவின்ஸ்'. போட்டி தொடங்கியவுடன் சிறிது தூரத்திலே நான் நின்று கொண்டேன். போட்டி முடிந்த இடத்தில் என் தம்பிதான் இருந்தான். அவன்தான் உன்னை வரவேற்றான். அங்கிருந்து நீ மீண்டும் போட்டியை ஆரம்பிப்பாய் என்று நினைத்தோம். அதேமாதிரி நீயே மீண்டும் போட்டியை ஆரம்பித்தாய். அப்போது நான் இங்கு வந்து விட்டேன். அதோ பார் என் தம்பி வருகிறான்'' என்று கிழக்கு திசையை காட்டியது ஆமை. சற்று தொலைவில் இன்னொரு ஆமை வந்து கொண்டிருந்தது. மீண்டும் ஆமை பேசியது. ''டாம், நீ ஓடியதுதான் பள்ளிக்கூட கல்வி. நாங்கள் செய்தது சமயோஜித புத்தி. வெறும் பள்ளிக்கூட அறிவு மட்டும் போதாது. சமயோசித அறிவும் தேவை. எனவே பாடத்திற்கும் படிப்பிற்கும் வெளியேயும் நாம் திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும்'' என்று அறிவுறுத்தியது ஆமை. ஆமை சொன்னதை டாமும், ஜெர்ரியும் கேட்டுக் கொண்டன. பின்னர் அனைவரும் நெருங்கிய நண்பர்களாயினர். |
கதை -அன்பின் வழி!
at 8:56 AM {1 comments}
நோபல் பரிசு பெற்ற கதை! |
இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு மரண அவஸ்தையை அனுபவித்துக்கொண்டு இருந்தார். உடல் தளர்ந்துபோய் மூச்சுவிடவே சிரமப்பட்டுக் கொண்டிருந்தார். அவரின் உயிர் பிரியும் நேரம் நெருங்கிவிட்டது. சிலுவையின் அருகில் அன்னை மரியாளும் இயேசுவின் மீது நம்பிக்கை கொண்ட சிலரும் மட்டுமே நின்று கொண்டிருந்தனர். அவர்களின் முகங்கள் வேதனையால் வாடிப்போய், கண்ணீரால் நனைந்திருந்தது. அவர்களிடமிருந்து சற்றே விலகி மறைவாய் நின்றுகொண்டு ஒரு இளைஞன் இயேசுவையே பார்த்து கொண்டிருந்தான். இயேசு கிறிஸ்துவுக்கு பதிலாக அவன்தான் சிலுவையில் அறையப்பட்டிருக்க வேண்டும். அவன் பெயர் பாரபாஸ். மன்னரின் பிறந்தநாளன்று யாரேனும் ஒரு கைதியை விடுதலை செய்வது வழக்கம். அந்த வாய்ப்பு இம்முறை இயேசுவுக்கு வழங்கப்படும் என்று அவரின் நம்பிக்கையாளர்கள் எதிர்பார்த்திருந்தார்கள். அவர்களின் நம்பிக்கை பொய்த்துவிட்டது. திருடனும் கொலைகாரனுமான பாரபாஸ் விடுதலை செய்யப்பட்டான். அவனுக்கே தான் விடுதலை செய்யப்பட்டது ஆச்சர்யமாகத்தான் இருந்தது. எனினும், இயேசு நிச்சயமாக ஒரு குற்றவாளியாக இருக்க முடியாது என்று அவன் புரிந்துகொண்டான். அவரை சிலுவையில் அறையவேண்டும் என்ற சூழ்ச்சி திட்டத்தின் காரணமாகவே தான் விடுதலை செய்யப்பட்டிருக் கிறோம் என்பதையும் உணர்ந்து கொண்டான். பாவச்செயல்கள் செய்வதையே தொழிலாக கொண்டிருந்தவன் பாரபாஸ். இருந்தாலும், அவனும்கூட இயேசுவின் மரணத்தால் குற்ற உணர்ச்சிக்கு ஆளானான்.
|
பேசும் புத்தகங்கள்!
at 8:46 AM {0 comments}
| |||
படபடப்புக்கு ஒரு முற்றுப்புள்ளி
at 7:02 AM {0 comments}
| ||
| ||
![]() |
|
மனப்பாடம் செய்வது எப்படி?
at 7:00 AM {0 comments}
| ||
| ||
|
படிக்கும் மாணவர்களுக்கு..
at 6:58 AM {0 comments}
è™M â¡ð¶ â¡ù?
¹Fò ¹Fò Mûòƒè¬÷ ÜP‰¶ ªè£œõ«î! ð®‚èŠ ð®‚è 嚪õ£¼ Mûòº‹, ‘Üì! ÞF™ Þˆî¬ù ¸µ‚è‹ Þ¼‚è£!’ â¡Aø MòŠ«ð£´‹ Ýõ«ô£´‹ ï‹ ñùF™ ðF»«ñò£ù£™, ܶ ²õ£óvòñ£ù ÜÂðõ‹ ÝAM´Aø¶. Üî¡H¡ 𮊹 ²ôðñ£AM´‹. ݘõˆ¶ì¡ 𮂰‹«ð£¶ êLŠ¹ ãŸð´õF™¬ô.
êK, ð®Šð¶ â¡ø£™ â¡ù?
â¬î»‹ ؉¶ èõQˆî™ (observation), ªî£ì˜¹ð´ˆ¶î™ (correlation), ªêò™ 𴈶î™(application) â¡ø Í¡Á ð® G¬ôè¬÷‚ ªè£‡ì«î 𮊹. ¹ˆîèˆF™ å¼ ð£ìˆ¬îŠ 𮂰‹«ð£¶, ܶ â¬îŠ ðŸP, â¡ù ÃÁAø¶ â¡ð¬îˆ ªîOõ£èŠ ¹K‰¶ ªè£‡´ èõùˆ¶ì¡ ð®Šð‹. 𮂰‹«ð£¶ ïñ‚°ˆ ªîKò õ¼‹ ¹Fò Mûòƒè¬÷, 㟪èù«õ ïñ‚°ˆ ªîK‰î Mûòƒè«÷£´ ªî£ì˜¹ð´ˆFŠ 𣘈¶Š ðK„êòŠð´ˆF‚ªè£œ÷ «õ‡´‹. Þ¶ ð®ˆî¬î G¬ùM™ GÁˆî à. ð®ˆî ð£ìƒè¬÷, êñò‹ A¬ì‚°‹«ð£ªî™ô£‹ ï¬ìº¬øJ™ ðò¡ð´ˆF‚ªè£‡´ Þ¼‚è «õ‡´‹. Þîù£™ èŸø¶ ñø‰¶Mì£ñ™ Þ¼‚°‹.
âOî£èŠ ð®Šð¶ âŠð®?
ð®Šð¶ â¡ð¶ ¹ˆîèƒè¬÷Š ð®ŠðFL¼‰¶ ªî£ìƒ°õF™¬ô. õ°Šð¬øJL¼‰¶ ªî£ìƒ°Aø¶. ð£ìŠ¹ˆîèˆF™ ÃøŠð†´œ÷ Mûòƒè¬÷ ÝCKò˜ ïñ‚°Š ¹K»‹ õ¬èJ™ M÷‚èñ£è„ ªê£™Lˆ î¼Aø£˜. ÜP‰î MûòƒèOL¼‰¶ 𮊠ð®ò£èŠ ðô ÜPò£î Mûòƒè¬÷ ïñ‚° ÜPºèŠ 𴈶Aø£˜. ïñ‚°Š ¹Kò£î Mûòƒè¬÷»‹ ÝCKòKì‹ «è†´ˆ ªîK‰¶ªè£œ÷ô£‹. âù«õ, õ°Šð¬øJ™ º¿ èõù‹ ªê½ˆ¶‹ ñ£íõ˜èÀ‚°Š ð£ìƒè¬÷Š ð®Šð¶ âOî£è Þ¼‚°‹.
õ°Šð¬øJ™ ð£ìƒè¬÷ á¡P‚ èõQŠð¶, ð£ìƒèOL¼‰¶ °PŠ¹ â´Šð¶, ð£ìƒè¬÷Š ð®Šð¶, ªîKò£î ð°Fè¬÷‚ °Pˆ¶¬õˆ¶‚ªè£‡´ ܬî ÝCKòKì«ñ£, ªè†®‚è£ó ñ£íõ˜èOì«ñ£ «è†´ˆ ªîK‰¶ªè£œõ¶ â¡ø õK¬êJ™ ïñ¶ ªêò™ð£´èœ ܬñò«õ‡´‹. å¼ ¹ˆî般î â´ˆî¾ì¡, ãî£õ¶ å¼ ð‚èˆ¬îŠ HKˆ¶ ¬õˆ¶‚ ªè£‡´ èìèìªõù ñùŠð£ì‹ ªêŒòˆ ªî£ìƒ° î™ êKò£ù º¬ø Þ™¬ô. ºîL™ ð®‚芫𣰋 ð£ì‹ º¿õ¬î»‹ MÁMÁªõù å¼ º¬ø «ñ«ô£†ìñ£è õ£C‚è «õ‡´‹. Þîù£™ ð£ì‹ â¬îŠ ðŸPò¶ â¡ð¶ M÷ƒ°‹. 㟪èù«õ Þ‰îŠ ð£ìˆ¬î õ°Šð¬øJ™ ÝCKò˜ ï숶‹«ð£¶ èõQˆF¼‰î£™, ܬî e‡´‹ ÞŠ«ð£¶ G¬ù¾‚°‚ ªè£‡´õ‰¶, ñÁð® å¼ º¬ø ð®‚è «õ‡´‹. ܊𮄠ªêŒî£™, âOî£èŠ ¹K»‹.
ð£ìˆ¬îŠ ð®ˆî Hø°, ÜFL¼‰¶ «èœMè¬÷ â¿ŠH ÜîŸè£ù ðF™è¬÷ ñ÷ñ÷ªõ¡Á â¿FŠ 𣘂è«õ‡´‹. ÜŠ«ð£¶î£¡, ï¡ø£èŠ ð®ˆF¼‰î «ð£F½‹, 𣘂è£ñ™ ⿶‹«ð£¶ â‰î ÞìˆF™ ÞìÁAø¶ â¡ð¶ ïñ‚°Š ¹K»‹.
â‰î «ïóˆF™ ð®Šð¶ ï™ô¶?
ð®Šð Þ캋 «ïóº‹ Iè º‚Aò‹. Cô ¹ˆFê£L ñ£íõ˜èœ 𣆴‚ «è†´‚ªè£‡«ì ð®Šðî£è‚ ÃÁõ£˜èœ. Cô˜ ܬñFò£ù Å› G¬ôJ™ ð®ˆî£™î£¡ ñ‡¬ì‚°œ ãÁAø¶ â¡ð£˜èœ. ªð£¶õ£è å¼ «ïóˆF™ å¼ ªêò¬ôˆ  ªêŒò º®»‹. Þó‡´ «õ¬ôè¬÷„ ªêŒ»‹«ð£¶, âF™ ïñ‚° ߴ𣴠޼‚Aø«î£ ÜF™ ï‹ èõù‹ F¼‹H, ñŸøF™ °¬ø»‹. âù«õ, ð£ìƒè¬÷ ܬñFò£ù Å›G¬ôJ™, îQ¬ñJ™ ð®Šð«î ï™ô¶.
ðèL™ i†´‚° M¼‰Fù˜èœ, ªõOò£†èœ õ‰¶ «ð£õ£˜èœ. å«ó êˆîñ£è Þ¼‚°‹. ñ£íõ˜èœ ð®ŠH™ èõù‹ ªê½ˆîº®ò£¶. âù«õ, ÜF裬ôJ™ i†®™ ܬñFò£ù Å›G¬ôJ™ ð®Šð¶ ï™ô¶. ñŸøð®, â‰î å¼ ¹ø„ Å›G¬ô»‹ ñ ð£F‚è£î MîˆF™ ð£ìˆF™ ï‹ èõùˆ¬î 强èŠð´ˆFŠ ð®‚èŠ ðöè «õ‡´‹. å¼ è¬îŠ ¹ˆî般î Ýõ«ô£´ õ£Cˆî£™, ¹ø„Åö™ ï‹ C‰î¬ù¬ò‚ è¬ô‚Aøî£ âù «ò£C»ƒèœ.
ï™ô ªõO„ê‹ àœ÷ ÞìˆF™ à†è£˜‰¶ 𮻃èœ. 𮂰‹«ð£¶ Þ¬ìJ™ «ê£˜õ£è Þ¼‰î£™, êŸÁ Þ¬ìªõO M†´, ⿉¶ å¼ õ£‚ «ð£ŒM†´ õ‰¶ ð®Šð¬îˆ ªî£ìóô£‹. 嚪õ£¼õ¼‹ 𮂰‹ «ïó‹ ñ£Áð´‹. Cô˜ ÜF裬ôJ™ ⿉¶ ð®Šð£˜èœ. Cô¼‚° ñ£¬ô «ïóˆ -F™ ð®Šð¶ àè‰îî£è Þ¼‚°‹. Cô˜ ïœOó¬õ»‹ ® 𮈶‚ ªè£‡´ Þ¼Šð£˜èœ.  º¿ õ¶‹ ÞòƒA‚ ªè£‡´ Þ¼Šð , ÞóM™ «ïó‹ ªê™ô„ ªê™ô 蟰‹ Fø¡ °¬øõ«î£´, ñÁ  ðEè¬÷„ ªêŒõF½‹ «ê£˜¾ ãŸð´‹. âù«õ, ÞóM™ ªó£‹ð «ïó‹ MNˆF¼‚è£ñ™, Y‚Aó«ñ 𮊬𠺮ˆ¶M†´Š 𴈶ˆ ɃAM´õ¶ ï™ô¶. ɃA ⿉ CP¶ «ïó‹ è£ô£ø ï쉶, É‚è‹ ï¡° è¬ô‰î H¡¹ Üñ˜‰¶ ð®‚èˆ ªî£ìƒAù£™, ð£ìƒèœ ñùF™ ï¡° ðF»‹. è£óí‹, Ü‰î «ïóˆF™ ͬ÷ ¹ˆ¶í˜„Cò£è Þ¼‚°‹.
ð®Šð¬î„ ²¬ñò£è‚ è¼î£ñ™, ²õ£óvòñ£‚A‚ ªè£œÀƒèœ. «î¬õò£ù ð£ìŠ ¹ˆîèƒèœ, °PŠ¹èœ «ð£¡øõŸ¬ø 心°ð´ˆF ð®ŠðèŸø õ¬èJ™ å«ó ÞìˆF™ ¬õˆF ¼ƒèœ. ¹ˆîèƒè¬÷«ò£, «ï£†v è¬÷«ò£ ªî£¬ôˆ¶M†´ Ü®‚è® i‡ðîŸøˆ¶‚° Ý÷£è£b˜èœ.
î¡ù‹H‚¬è«ò£´ è÷‹ Þøƒ°ƒèœ. ñù¶ì¡ àì¬ô»‹ «î˜¾‚°ˆ îò£ó£è àÁF«ò£´‹ º¿ Ý«ó£‚Aòˆ«î£´‹ ¬õˆ¶‚ªè£œ÷ «õ‡®ò¶ ÜõCò‹.
F†ìIì™, Mì£ ºòŸC, è´‹ à¬öŠ¹ Í¡Á‹ Þ¼‰î£™, ªõŸP àƒèœ ¬èJ™! ÜŠ¹ø‹ «î˜¾ ü§ó ñ£õ¶ å‡í£õ¶?!
டெஸ்ட் கிரிக்கெட் விளையாடிய முதல் இந்தியர்
Saturday, August 29, 2009 at 5:02 PM {0 comments}
- டெஸ்ட் கிரிக்கெட் விளையாடிய முதல் இந்திய வீரர் கே.எஸ்.ரஞ்சித்சிங். இவர் இங்கிலாந்து அணிக்காக 1896 முதல் 1902 ம் ஆண்டு வரை விளையாடினார்.
- குல் முகமது, அமிர் இலாஹி, அப்துல் கர்தார் ஆகிய மூன்று வீரர்களும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்காக விளையாடியுள்ளனர். இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்னரும், பின்னரும் விளையாடியதால் இரு அணிகளிலுமே இடம் பெற்றிருந்தனர்.
|
ஒலிம்பிக்ஸ் சின்னம் உருவானது எப்படி?
at 5:01 PM {0 comments}
|
நீச்சல் போட்டி சாதனை
at 4:59 PM {0 comments}
|
கிரிக்கெட்
at 4:58 PM {0 comments}
20, 20, ஒரு நாள் போட்டிகள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் என கிரிக்கெட்டின் அனைத்து பிரிவுகளிலும் சதம் அடித்த ஒரே வீரர், மேற்க்கிந்திய தீவுகளின் கிரிஸ் கெயில்.
இங்கிலாந்துக்கும் மேற்க்கிந்திய தீவுகளுக்கும் நடந்த ஒரு போட்டியில், எல்லைக் கோட்டில் இருந்து வீசிய பந்து, ஒரு பக்க ஸ்டம்புகளை அடித்து அதே வேகத்தில் சென்று மறு பக்க ஸ்டம்புகளையும் அடித்தது. கிரிக்கெட் வரலாற்றில் இவ்வாறு நடந்தது ஒரே ஒரு முறை மட்டுமே.
பாகிஸ்தானின் ரமீஸ் ராஜா ஒரு முறை பேட்டிங் செய்யும் போது, நோ பால் பந்தில் கேட்ச் கொடுத்தார். அம்பயர் கூறிய நோ பால் அறிவிப்பை சரியாக கவனிக்காமல் பெவிலியன் திரும்பிவிட்டார். இறுதியில் அவர் ரன் அவுட் ஆனதாக ஸ்கொயர் லெக் அம்பயர் அறிவித்து விட்டார்.
டெஸ்ட் போட்டியின் ஒரே நாளில் அதிக ரன் குவித்த வீரர் சர் டான் ப்ராட்மேன். இங்கிலாந்திற்க்கு எதிராக லீட்ஸ் மைதானத்தில் அவர் எடுத்த ரன்கள் 309.
முதன் முதலாக ஹெல்மெட் அணிந்து கிரிக்கெட் விளையாடிய வீரர் வர்கிரஹாம் யெல்லோப்.
கிரிக்கெட்டில் இது வரை மாறாத ஒரே விதி, கிரிக்கெட் பிட்சின் அளவு மட்டுமே!
வெள்ளை யானையின் சக்தி
at 4:44 PM {0 comments}
மகத நாட்டை விரூபசேனன் ஆண்ட போது போதிசத்வர் ஒரு யானையாகப் பிறந்தார். அந்த யானை தேவலோக யானை ஐராவதம் போல வெள்ளையாக இருந்தது. அதனால் மகத மன்னன் தன் பட்டத்து யானையாக அதனை வைத்துக் கொண்டான். ஒருமுறை ஏதோ ஒரு விழா நடக்க மகத நாடே தேவலோகம் போல அலங்கரிக்கப்பட்டது. தலைநகரில் பிரம்மாண்டமான ஊர்வலம் நடக்க ஏற்பாடாகியது. அதற்காகப் பட்டத்து யானை நன்கு அலங்கரிக்கப்பட்டது. வீரர்கள் யானையின் முன்னும் பின்னுமாக நடக்க, மகத மன்னன் அதன் மீது கம்பீரமாக அமர்ந்து சென்றான்.
வழி நெடுக்க மக்கள் கூடி “ஆகா! அந்த யானைதான் எவ்வளவு அழகாக இருக்கிறது! என்ன நடை! என்ன கம்பீரப் பார்வை!!” என்று அந்தப் பட்டத்து யானையைப் புகழ்ந்தார்கள்.
யானைப்பாகனும் “ஓ! முடியும்” என்று கூறி யானையை அம்மலை மீது போகவும் செய்து விட்டான். அரசனும் தன் சில ஆட்களோடு அந்த மலையின் உச்சிக்குப் போனான். ஓரிடத்தில் செங்குத்தான பாறையும் மேலே மிகச் சிறிய இடம் சமதளமாகவும் இருந்தது. மன்னன் யானையை அங்கே நிறுத்தச் சொல்லி யானைப் பாகனிடம் “எங்கே இதனை அந்த இடத்தில் மூன்று காலால் நிற்கச் செய் பார்க்கலாம்” என்றான். யானைப் பாகனும் யானையிடம் அவ்வாறு செய்யும்படிக் கூறவே அதுவும் அவ்வாறே செய்தது.
|