ஞாயிற்றுக்கிழமை என்றால் நிச்சயம் அந்த பெண்ணை தேவாலயத்தில் பார்க்க முடியும். ஒருவாரம் கூட அவள் பிரார்த்தனைக்கு வராமல் இருந்ததில்லை. அவளது பெயர் அன்ஸி. இறைவனை வழிபடுபவர்கள் என்றால் உலக மக்கள் தொகையில் ஏறக்குறைய எண்பது சதவீதம் பேர் இருப்பார்கள். மிச்சமிருக்கும் இருபது சதவீதம் பேரில் இறைநம்பிக்கை இல்லாதவர்கள், நம்பிக்கையிருந்தும் வழிபட விருப்பமில்லாதவர்கள் என்று எல்லோரையும் அடக்கிவிடலாம். ஆனால், சாத்தானை வழிபடுபவர்களை பற்றி கேள்விப்பட்டிருக் கிறீர்களா?! இறைவன் என்பவர் அன்பு, கருணை என்று அத்தனை நற்குணங்களையும் கொண்டவர். அவரை வழிபடலாம். ஆனால் சாத்தானோ தீய குணங்களின் முழு வடிவம். அப்படியிருந்தும் கூட சாத்தானை ஒருவன் வழிபடுகிறான் என்றால் அவன் எவ்வளவு மோசமானவனாக இருப்பான்? ரிச்சர்ட் என்ற இளைஞன் பகிரங்கமாகவே ‘நான் ஒரு சாத்தானின் சீடன்' என்று அறிவித்துக் கொண்டான். அந்த ரிச்சர்ட் வேறு யாருமில்லை. தீவிர தெய்வ பக்தையான அன்ஸியின் மகன். தாய் இறைவனையும், மகன் சாத்தானையும் வழிபடுகிறார்கள் என்றால் அவர்களுக்கு இடையே பாசமும் நேசமும் எப்படியிருக்கும்?! இருவரும் பிரிந்துதான் வாழ்ந்தார்கள். இதற்கிடையில் ரிச்சர்டின் தந்தை திமோதி இறந்து போனார். அவரின் மரணச்செய்தியோடு மற்றொரு அதிர்ச்சியும் அன்ஸிக்காக காத்திருந்தது. திமோதி இறந்துபோவதற்கு முன்னர் தனது முழுச்சொத்தையும் ரிச்சர்டின் பெயரில் எழுதிவைத்துவிட்டார். எனவே அன்ஸி வீட்டைவிட்டு வெளியேறிவிட்டாள். ரிச்சர்டின் உறவினர்கள் அனைவருமே அவனை வெறுத்தனர். சமயகுருவான ஆன்டர்சன் மட்டுமே ரிச்சர்ட் மனம் திருந்தி வாழ்வான் என்று நம்பினார். அதேவேளையில், அவனது நடவடிக்கைகள் அரசுக்கு எதிரானவை என்று எண்ணிவிடுவார்களோ என்றும் பயந்தார். ரிச்சர்டை எச்சரிப்பதற்காக அவன் வீட்டுக்குப் போனார் ஆன்டர்சன். அவன் வீட்டில் இல்லை. உடனே தம்மை வந்து சந்திக்குமாறு கடிதம் எழுதிவைத்துவிட்டு திரும்பினார். அந்த காலகட்டத்தில், அரசுக்கு எதிராக யாராவது செயல்படுவதாக சந்தேகம் வந்தாலே போதும், உடனே சம்பந்தப்பட்ட நபருக்கு தூக்குத்தண்டனை கொடுத்து விடுவார்கள். ரிச்சர்டின் சமயவிரோத போக்கு வெளியே தெரிந்தால் ஆபத்துதானே?! எனவே ரிச்சர்ட் அடிக்கடி தன்னை வந்து பார்க்க வேண்டுமென்று ஆன்டர்சன் விரும் பினார். சமயகுருவை தொடர்ந்து சந்திக்கும் ஒருவன்மத விரோதியாக எப்படி இருக்க முடியும் என்று யோசிப் பார்கள் அல்லவா?! எப்படியோ, ரிச்சர்ட் உயிர் பிழைத்து வாழ்ந்தால் போதும், அவனை திருத்தி நல்வழிக்கு கொண்டு வந்துவிடலாம் என்று ஆன்டர்சன் உறுதியாக நம்பினார். கதவில் செருகியிருந்த கடித்தத்தை பார்த்துவிட்டு ரிச்சர்ட் சமயகுருவின் வீட்டிற்கு போனான். அவரது எச்சரிக்கைகளை அவன் காது கொடுத்து கேட்கவே இல்லை. வழக்கம்போல அலட்சியம் செய்தான். சமயகுரு ஆன்டர்சனும், ரிச்சர்டும் பேசிக்கொண்டிருந்தபோது அங்கு ரிச்சர்டின் சகோதரன் கிறிஸ்டி வந்தான். அன்ஸியின் உடல்நலம் மோசமாக இருப்பதாகவும், அவன் சமயகுருவை பார்க்க விரும்புவதாகவும் தெரிவித்தான். தன்னை பெற்ற தாயின் உடல்நிலை சரியில்லை என்ற போதும் கூட அவளை சந்திக்க ரிச்சர்ட் விரும்பவில்லை. அவனை கொஞ்சநேரம் காத்திருக்குமாறு சொல்லிவிட்டு ஆன்டர்சன் கிறிஸ்டியோடு கிளம்பி போனார். கதவு தட்டப்படும் சப்தம் கேட்டது. ரிச்சர்ட் எழுந்துபோய் கதவை திறந்ததுதான் தாமதம். காவலர்கள் உள்ளே நுழைந்து அவனை சூழ்ந்துகொண்டார்கள். காவலர்களின் தலைவர் அவனை நெருங்கிவந்து "மதிப்பிற்குரிய ஆன்டர்சன் அவர்களே! அரசுக்கு எதிராக செயல்படு வருவதற்காக உங்களைக் கைது செய்கிறோம்' என்றார். உலகெங்கும் அமைதியும் சமாதானமும் நிலவ வேண்டுமென்று ஆன்டர்சன் ஆசைப்பட்டார். ஆனால் அதையும் கூட ராஜதுரோகம் என்று தவறாகக் கருதிவிட்டார்கள். அவர் செய்த சமூகப்பணிக்கு பரிசாக கிடைத்தது தூக்குத் தண்டனை மட்டும்தான். ஆனால் காவலர்கள் கைது செய்தது ஆன்டர்சனை அல்ல. அவரைத்தான் கிறிஸ்டி அழைத்துச் சென்றுவிட்டானே! ரிச்சர்ட் தன்னை யாரென்று காட்டிக் கொள்ளவே இல்லை. ஆன்டர்சனின் அங்கியை அணிந்து கொண்டு காவலர்களோடு கிளம்பி விட்டான். சமயகுருக்கள் மட்டுமே அணியும் அங்கி அது. எனவே அவன்தான் ஆன்டர்சன் என்று காவலர்களும் நம்பிவிட்டார்கள். சாத்தானை வழிபடும் ஒருவன் மதகுருவை காப்பதற்காக தன்னுடைய உயிரை ஏன் இழக்க வேண்டும்? ரிச்சர்ட் மனம் திருந்தி வாழ முற்பட்டான் என்பதுதான் உண்மை. அவனது இயல்பான பிடிவாத குணம் அந்த எண்ணத்தை தடுத்து கொண்டிருந்தது. இப்போது தனது தீய இயல்புகள் அனைத்துக்கும் ஒரே நொடியில் விடை சொல்லிவிட்டான் ரிச்சர்ட். கூடவே தான் செய்த தவறுகள் அனைத்துக்குமான தண்டனையையும் விரும்பி ஏற்றுக்கொண்டான். அது அவனுக்கான தண்டனை இல்லை என்ற போதிலும்கூட... ரிச்சர்ட் விசாரிக்கப்பட்டான். அதிகாரிகளால் அவன் செய்த ஆள் மாறாட்டத்தை கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால், ஆன்டர்சனின் மனைவி சூடியத் உண்மையை சொல்லி விட்டாள். இப்போது ரிச்சர்டின் மீது ஆள்மாறாட்டம் செய்தான் என்ற குற்றம் சுமத்தப்பட்டது. தண்டனை? மாற்றம் ஏதுமில்லை. தூக்குத் தண்டனை உறுதியாகிவிட்டது. ரிச்சர்ட் தூக்குமேடைக்கு அழைத்துச் செல்லப்பட்டான். இதை வேடிக்கை பார்ப்பதற்காக பெருங்கூட்டமே கூடிவிட்டது. ரிச்சர்டை தூக்கிலிட்டு கொலை செய்யுமாறு அதிகாரி உத்தரவிட்டார். அதே நேரத்தில் "நிறுத்துங்கள்... நிறுத்துங்கள்'' என்று சத்தம் கேட்டது. எல்லோரும் சத்தம் வந்த திசைநோக்கி திரும்பினர். அங்கே ஆன்டர்சன் நின்று கொண்டிருந்தார். தான் குற்றமற்றவன் என்பதற்காக ஆதாரங்களை காட்டினார். தான் தப்பித்ததோடு மட்டுமின்றி ரிச்சர்டின் உயிரையும் காப்பாற்றினார். சாத்தானின் சீடன் இப்போது என்ன செய்துகொண்டிருக்கிறார் தெரியுமா? அமைதியை வலியுறுத்தி போதனை செய்து கொண்டிருக்கிறார். உலகில் மனிதனாக பிறந்த எவனும் நிச்சயம் கெட்டவனாக இருக்கமுடியாது. சந்தர்ப்ப சூழ்நிலைகளின் காரணமாக அவன் மனம் மாறி தீய செயல்களில் ஈடுபட்டிருக்கலாம். திருந்தி வாழ வாய்ப்பு கொடுத்தால் அவனும் நல்லவன் ஆகிவிடுவான். இக்கதைக்கு சொந்தக்காரர் நாடக மேதையான பெர்னாட்ஷா. ‘சாத்தானின் சீடன்' என்ற தலைப்பில் அவர் எழுதிய நாடகத்தின் கதையே இது. பெர்னாட்ஷாவின் இலக்கிய பங்களிப்பை பாராட்டி அவருக்கு 1925-ம் ஆண்டு நோபல் பரிசு வழங்கப்பட்டது.நோபல் பரிசு பெற்ற கதை!
சாத்தானின் சீடன்!
Friday, October 9, 2009 at 9:08 AM {0 comments}
நவீன பஞ்சதந்திரக் கதை-18
at 9:04 AM {0 comments}
டாம் பூனையும், ஜெர்ரி எலியும் அடிக்கிற லூட்டிகள் உங்களுக்கு நன்றாகவே தெரியும். அன்றும் அப்படித்தான்... டாம் பூனைக்கு தட்டில் வைக்கப்பட்டிருந்த பாலை குடித்துக் கொண்டிருந்தது ஜெர்ரி எலி. அதை பார்த்த டாமுக்கு வந்ததே ஒரு 'மெகா' கோபம்...அவ்வளவுதான்! ஒரே பாய்ச்சலில் ஜெர்ரி எலியை அமுக்க பாய்ந்தது. 'நல்லவேளை பிழைத்தோம்...தப்பித்தோம்' என்று நினைத்து தலைதெறிக்க ஓடியது ஜெர்ரி. ஒலிம்பிக் ஓட்டப்பந்தய வீரனை போல ஜெர்ரி ஓட, திருடனை பிடிக்கும் போலீசை போல டாம் அதை துரத்த... பல கிலோமீட்டர்களை கடந்து விட்டன. வேகமாக ஓடிய ஜெர்ரி பாறை போன்ற ஒன்றின் மீது 'டமாரென' மோதியது. பின் தொடர்ந்து வந்த டாமும் அதன் மீது மோதி கீழே விழுந்தது. ''டேய் ஜெர்ரி, இந்த இடத்தில் எப்படிடா பாறை வந்துச்சு?'' என்று பகை மறந்து விசாரித்தது டாம். ''அதாண்ணே, நானும் யோசிக்கிறேன்'' என்று மூச்சிறைத்து கொண்டே பதில் சொன்னது ஜெர்ரி. ''யாரை பார்த்து பாறைன்னு சொல்றீங்க...'' என்று கம்பீரமாக முதுகை திருப்பி கேட்டது ஆமை. ''நீங்க மட்டும் என்ன? ரொம்ப அழகோ... உனக்கு நீளமான காது... அவனுக்கு கூன் விழுந்தது போல் முதுகு'' என்று டாம் பூனையையும், ஜெர்ரி எலியையும் சேர்த்து வைத்து பதிலடி கொடுத்தது ஆமை. ''ஏய், யாரை கிண்டலடிக்கிறே?! எங்க அண்ணன் டாமை பற்றி உனக்கு தெரியாது. ஓட்டப்பந்தயத்துல அவரு சூப்பர் ஸ்டாரு'' என்று ஆமையை வம்புக்கு இழுத்தது ஜெர்ரி எலி. ''என்னோட கதை உங்களுக்கு தெரியும்ல. ஓட்டப்பந்தயத்துல முயலையே ஓரங்கட்டியவன்'' என்று பெருமையடித்தது ஆமை. ''சரி, உன்னோட திறமைக்கு ஒரு சவால். உனக்கு தைரியம் இருந்தால் எங்க டாமுடன் மோதிப் பாரு'' என்று ஆமையை போட்டிக்கு அழைத்தது ஜெர்ரி. ''போட்டிக்கு நான் தயார். போட்டில நான் ஜெயிச்சுடுவேன். உங்க அண்ணன் தோத்துட்டா என்ன செய்வே?'' என்றது ஆமை. ''ஒருவேளை எங்க அண்ணன் தோத்துட்டா, அவரு ஒருவாரத்துக்கு பாலே குடிக்க மாட்டாரு...'' என்று டாமை மாட்டிவிட்டது ஜெர்ரி. 'ஆஹா, சமயம் பார்த்து நம்மளை சிக்கலில் மாட்டிவிடுறானே...' என்று நினைத்த டாம் பூனை, கோபப்பார்வையால் ஜெர்ரி எலியை முறைத்தது. அதை புரிந்து கொண்ட ஜெர்ரி, ''அண்ணே, கவலைப் படாதீங்க. உங்களோட திறமை உங்களுக்கே தெரியாது. ஓட்டப்பந்தயத்துல நீங்க சூரப்புலி'' என்று தைரியம் சொன்னது ஜெர்ரி. ''ஆமையாரே, நாங்கள் போட்டிக்கு தயார். நாளை காலை ஏழு மணிக்கு போட்டியை வெச்சுக்குவோம். நீயும் சீக்கிரமாக வந்துடு'' என்றது ஜெர்ரி. அடுத்தநாள் காலை போட்டி நடக்கும் இடத்துக்கு இரண்டும் வந்து சேர்ந்தன. ஏற்கெனவே ஆமை வந்து காத்திருந்தது. ''ஆமையாரே, இங்கிருந்து போட்டியை தொடங்குவோம். அதோ அந்த இடத்துல இருக்குற சிவப்பு பூ பூத்திருக்குற மரத்து வரைக்கும் போகணும்'' என்று சொல்லி விட்டு கோடு போட்டது ஜெர்ரி எலி. ஆமையும், டாமும் கோட்டின் மீது நின்றன. ஜெர்ரி நடுவர் பொறுப்பை ஏற்றுக் கொண்டது. ''ரெடி...1... 2... 3...'' போட்டியை ஆரம்பித்தது ஜெர்ரி. ஆமையும், டாமும் ஓட ஆரம்பித்தன. போட்டியில் ஜெயித்தாக வேண்டும் என்று ஓட்டம் பிடித்தது டாம். ஓடும் பாதை முழுவதிலும் ஒரு அடி உயரத்துக்கு புற்கள் வளர்ந்திருந்தன. இதனால், ஆமை எங்கு ஓடுகிறது, டாம் பூனை எங்கு ஓடுகிறது என்பது தெரியாமல் குழம்பி போயிருந்தது ஜெர்ரி எலி. போட்டி முடியும் இடத்துக்கு வந்து சேர்ந்தது டாம் பூனை. ''என்ன டாம்?! ஏன், இவ்வளவு லேட். நான் வந்து அஞ்சு நிமிஷம் ஆச்சு'' என்று முதுகை திருப்பி சொன்னது ஆமை. ஆமையை கண்டு அதிர்ச்சியடைந்தது டாம். ''நீ எப்படி இவ்வளவு சீக்கிரம் வந்தே? நான் உன்னைவிட வேகமாகத்தானே வந்தேன்'' என்று குழப்பத்தில் கேட்டது டாம். ''நாம் இருவரும் ஒன்றாகதானே ஓட ஆரம்பித்தோம். அப்புறமென்ன உனக்கு சந்தேகம்?'' என்றது ஆமை. 'இனி ஒரு வாரத்துக்கு பால் குடிக்க முடியாதே' என்று நினைத்து பயந்த டாம், ''ஆமையாரே, இங்கிருந்து போட்டி தொடங்கிய இடத்துக்கே மீண்டும் ஓடுவோம். இதில் யார் ஜெயிக்கிறார்களோ, அவர்களே வெற்றி பெற்றவர்'' என்றது டாம் பூனை. அதற்கும் சம்மதித்தது ஆமை. ரேஸ் காரை போல மீண்டும் வேகமெடுத்தது டாம். ஆனால், போட்டி தொடங்கிய இடத்தில் ஜெர்ரிக்கு பக்கத்தில் காத்திருந்தது ஆமை. அதை கண்ட டாம் பூனைக்கு பைத்தியம் பிடித்தது போல் ஆகிவிட்டது. 'இனி ஒரு வாரத்துக்கு பால் குடிக்க முடியாதே' என்று வருந்தியது டாம். அப்போது பேசத் தொடங்கியது ஆமை.. ''டாம், கவலைப்படாதே! நீ தான் போட்டியில் ஜெயித்தாய். எனக்கு ஒரு தம்பி இருக்கிறான். நாங்கள் இருவருமே 'டுவின்ஸ்'. போட்டி தொடங்கியவுடன் சிறிது தூரத்திலே நான் நின்று கொண்டேன். போட்டி முடிந்த இடத்தில் என் தம்பிதான் இருந்தான். அவன்தான் உன்னை வரவேற்றான். அங்கிருந்து நீ மீண்டும் போட்டியை ஆரம்பிப்பாய் என்று நினைத்தோம். அதேமாதிரி நீயே மீண்டும் போட்டியை ஆரம்பித்தாய். அப்போது நான் இங்கு வந்து விட்டேன். அதோ பார் என் தம்பி வருகிறான்'' என்று கிழக்கு திசையை காட்டியது ஆமை. சற்று தொலைவில் இன்னொரு ஆமை வந்து கொண்டிருந்தது. மீண்டும் ஆமை பேசியது. ''டாம், நீ ஓடியதுதான் பள்ளிக்கூட கல்வி. நாங்கள் செய்தது சமயோஜித புத்தி. வெறும் பள்ளிக்கூட அறிவு மட்டும் போதாது. சமயோசித அறிவும் தேவை. எனவே பாடத்திற்கும் படிப்பிற்கும் வெளியேயும் நாம் திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும்'' என்று அறிவுறுத்தியது ஆமை. ஆமை சொன்னதை டாமும், ஜெர்ரியும் கேட்டுக் கொண்டன. பின்னர் அனைவரும் நெருங்கிய நண்பர்களாயினர்.ஓடியது பூனை... ஜெயித்தது ஆமை!
''அட நம்ம ஆமையாரா! உன்னை முதுகு பக்கமாக பார்க்கும்போது சின்ன பாறை மாதிரியே இருந்தது'' என்று கிண்டலடித்தது டாம்.
கதை -அன்பின் வழி!
at 8:56 AM {1 comments}
| நோபல் பரிசு பெற்ற கதை! |
இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு மரண அவஸ்தையை அனுபவித்துக்கொண்டு இருந்தார். உடல் தளர்ந்துபோய் மூச்சுவிடவே சிரமப்பட்டுக் கொண்டிருந்தார். அவரின் உயிர் பிரியும் நேரம் நெருங்கிவிட்டது. சிலுவையின் அருகில் அன்னை மரியாளும் இயேசுவின் மீது நம்பிக்கை கொண்ட சிலரும் மட்டுமே நின்று கொண்டிருந்தனர். அவர்களின் முகங்கள் வேதனையால் வாடிப்போய், கண்ணீரால் நனைந்திருந்தது. அவர்களிடமிருந்து சற்றே விலகி மறைவாய் நின்றுகொண்டு ஒரு இளைஞன் இயேசுவையே பார்த்து கொண்டிருந்தான். இயேசு கிறிஸ்துவுக்கு பதிலாக அவன்தான் சிலுவையில் அறையப்பட்டிருக்க வேண்டும். அவன் பெயர் பாரபாஸ். மன்னரின் பிறந்தநாளன்று யாரேனும் ஒரு கைதியை விடுதலை செய்வது வழக்கம். அந்த வாய்ப்பு இம்முறை இயேசுவுக்கு வழங்கப்படும் என்று அவரின் நம்பிக்கையாளர்கள் எதிர்பார்த்திருந்தார்கள். அவர்களின் நம்பிக்கை பொய்த்துவிட்டது. திருடனும் கொலைகாரனுமான பாரபாஸ் விடுதலை செய்யப்பட்டான். அவனுக்கே தான் விடுதலை செய்யப்பட்டது ஆச்சர்யமாகத்தான் இருந்தது. எனினும், இயேசு நிச்சயமாக ஒரு குற்றவாளியாக இருக்க முடியாது என்று அவன் புரிந்துகொண்டான். அவரை சிலுவையில் அறையவேண்டும் என்ற சூழ்ச்சி திட்டத்தின் காரணமாகவே தான் விடுதலை செய்யப்பட்டிருக் கிறோம் என்பதையும் உணர்ந்து கொண்டான். பாவச்செயல்கள் செய்வதையே தொழிலாக கொண்டிருந்தவன் பாரபாஸ். இருந்தாலும், அவனும்கூட இயேசுவின் மரணத்தால் குற்ற உணர்ச்சிக்கு ஆளானான். பாரபாஸ் விடுதலையடைந்ததை அவனது நண்பர்கள் விருந்து வைத்து கொண்டாடினார்கள். பாரபாஸ் அதில் கலந்துகொண்டாலும் கொண்டாட்டத்தில் அவன் மனதில் மகிழ்ச்சியில்லை. இப்படி பாரபாஸின் மனம் இயேசுவையே எண்ணிக்கொண்டிருந்தது. ஜெருசலேம் நகரத்தில் அங்குமிங்குமாக அலைந்து திரிந்தான். இயேசுவின் மீது நம்பிக்கை கொண்ட மனிதர்களை சந்தித்தான். 'இயேசு, தேவனின் குமாரன். மனிதர்கள் செய்த பாவங்களை தானே ஏற்றுக்கொண்டு தண்டனை அனுபவித்திருக்கிறார்' என்று அவர்கள் நம்பினர். பாரபாஸ் அதில் உண்மையிருப்பதாக ஒப்புக்கொண்டாலும் அவனால் முழுமையாக நம்ப முடியவில்லை. எனினும், மனிதர்கள் செய்யும் பாவச்செயல்களுக்கு மன்னிப்பு உண்டு என்று அவர்கள் நம்பியது பாரபாஸின் மனதிற்கு ஆறுதலாக இருந்தது. தான் செய்த பாவங்களும் மன்னிக்கப்படும், அதன்பிறகு திருந்தி வாழ வேண்டும் என்று அவன் உறுதிகொண்டான். ஆனால், அதற்குள் பாரபாஸ் யார் என்பதை இயேசுவின் நம்பிக்கையாளர்கள் கண்டு கொண்டனர். தங்களது குருநாதர் சிலுவையில் அறையப்பட்டது அவனுக்கு பதிலாகத்தான் என்பதால் பாரபாஸின் மீது கோபம் கொண்டு அவனை விரட்டியடித்தனர். நகரத்தை விட்டு நீங்கிய பாரபாஸ், மீண்டும் தனது கூட்டத்தினருடன் சேர்ந்துகொண்டான். அவர்களுடன் சேர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டான். ஆனாலும் அதில் அவன் ஆர்வம் காட்டவில்லை. ஜெருசலேம் நகரத்தில் நடந்த சம்பவங்களையே திரும்ப திரும்ப நினைத்துக் கொண்டிருந்தான். பாரபாஸின் கூட்டாளிகள் அவன் தங்களுடன் இருப்பதையே வெறுக்க ஆரம்பித்துவிட்டனர். அதை உணர்ந்துகொண்ட பாரபாஸ் திடீரென்று ஒருநாள் அந்த இடத்தை விட்டு கிளம்பிவிட்டான். அவன் எங்கு போனான், என்ன ஆனான் என்று யாருக்குமே தெரியவில்லை. சுரங்கம் ஒன்றில் பாரபாஸ் அடிமையாகி விட்டான். அவனோடு சேர்த்து விலங்கிடப்பட்ட மற்றொரு அடிமையின் பெயர் ஸஹாக். அந்த அடிமை இயேசுவின் மீது நம்பிக்கை கொண்டவனாய் இருந்தான். இருவரும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் இயேவை பற்றியே பேசிக்கொண்டிருந்தனர். ஆனால் இன்னமும் கூட பாரபாஸிற்கு இயேசுவின் மீது முழு நம்பிக்கை வரவில்லை. அவர்கள் இருவரும் இயேசுவைப்பற்றி பேசிக்கொள்வது உண்மைதானா என்று அரசரின் பிரதிநிதி விசாரித்தார். ஸஹாக் 'இயேசுவே என் கடவுள்' என ஒப்புக்கொண்டான். பாரபாஸோ 'எனக்கு முழு நம்பிக்கையில்லை' என்று உண்மையைக் கூறினான். இயேசுவை நம்புபவர்கள் அரசின் விரோதிகளாக கருதப்பட்டனர். எனவே ஸஹாக் சிலுவையில் அறைந்து கொல்லப் பட்டான். பாரபாஸை அந்த அதிகாரி தன் வீட்டிலேயே அடிமையாக வைத்துக் கொண்டார். அங்கிருந்தவர்களில் சிலர் 'இயேசு வுக்குப் பதிலாக சிலுவையிலிருந்து தப்பித்த பாரபாஸ் அவன்தான்' என்று அடையாளம் கண்டு கொண்டனர். அவர்களும் அவனை புறக்கணித்துவிட தனியாக ஒதுங்கி நின்றான். கடைசியில் அவர்கள் எல்லோரையுமே சிலுவையில் அறைந்து கொன்றார்கள். முதல்தடவை பாரபாஸின் சிலுவையை இயேசு சுமந்தார். அவன் தப்பித்துக்கொண்டான். ஆனால் இப்போது அவன் சிலுவையை அவன்தானே சுமக்க வேண்டும். செய்யும் தவறுகளுக்கு தண்டனையை அனுபவித்தே ஆகவேண்டும். அதிலிருந்து தப்பிக்க ஒரே வழி செய்த தவறுக்கு மனம் வருந்தி திருந்த முயற்சிப்பதுதான். திருந்திவாழ விருப்பமில்லாத பட்சத்தில் தண்டனையை அனுபவிக்க தயாராக இருக்கவேண்டியதுதான். 'அன்பின் வழி' என்ற இந்த நாவலை எழுதியவர் ஸ்வீடிஷ் மொழி எழுத்தாளரான பேர்லாகர் குவிஸ்ட். இந்த நாவலுக்கு 1951-ஆம் ஆண்டு நோபல் பரிசு வழங்கப்பட்டது. | |||||||||
பேசும் புத்தகங்கள்!
at 8:46 AM {0 comments}
நூலகம் அமைதியின் ஆலயம். ஆனால் இங்கு புத்தகங்களே மனிதர்களைப்போல் பேசினால்... ஆம், இந்த 'பேசும் நூலகம்' இந்தியாவிலேயே மும்பை மற்றும் மதுரையில்தான் உள்ளது. பார்வையற்றவர்களும் புத்தகம் படிக்க வேண்டுமென்பதை நோக்கமாகக் கொண்டு இந்த நூலகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பார்வையற்ற 2,600 பேரை உறுப்பினர்களாகக் கொண்டுள்ள மதுரை நூலகத்தில், 1,600 புத்தகங்கள் 'குரல்வளக் கலைஞர்கள்' மூலம் படிக்கப்பட்டு அவை ஒலிப்பதிவு செய்யப் பட்டுள்ளன. ஆறாம் வகுப்பிலிருந்து பட்டப்படிப்பு வரை நூல்கள் ஆடியோ வடிவில் கேசட்டுகளாக உள்ளன. படிப்பை மையமாகக் கொண்ட புத்தகங்கள் மட்டுமின்றி இதர புத்தகங்களும் உள்ளன. குறிப்புகள் எடுப்பதற்கும் உரிய வசதிகள் உள்ளன. நூலகத்தில் தனித்தனி இருக்கைகள் அமைக்கப்பட்டு... ஒவ்வொரு இருக்கையிலும் ஒவ்வொரு ஆடியோ சிஸ்டமும் ஹெட்போனும் உள்ளது. பார்வை அற்றவர்கள் தங்களுக்கு வேண்டிய புத்தகம் பதிவாகியிருக்கும் ஆடியோ கேசட்டுகளை எடுத்து சிஸ்டத்தில் போட்டுக் கொள்ளலாம். இப்படி புத்தகங்களை கேட்டுப் படித்தே எம்.எட் வரை 30 பேர் தேர்ச்சி பெற்றுள்ளார்கள். இவர்கள் அனைவருமே இப்போது ஆசிரியர்களாக பணிபுரிகிறார்கள். "புத்தகங்களை ஒலிப்பதிவு செய்வதற்காக 30 லட்சம் ரூபாய் செலவில் ஓர் ஒலிப்பதிவுக் கூடம் அமைக்கப்பட்டுள்ளது. கண்தானம், இரத்ததானம், அன்னதானம் போல் சேவை மனப்பான்மை உள்ளவர்கள் புத்தகங்களை வாசிக்க அது அப்போதே ஒலி நாடாக்களில் பதிவு செய்யப்படுகிறது. இதற்கென அவர்கள் பணம் பெற்றுக் கொள்வதில்லை, இது குரல்தானம்" என்கிறார் இந்நிறுவனத்தின் இயக்குநர் நிக்கோலஸ் ஃபிரான்ஸிஸ். இந்நூலகத்துக்கு அஞ்சல்துறை இலவச பதிவுத்தபால் சேவையை அளித்திருக்கிறது. "வைரமுத்து கவிதைகள், அப்துல்கலாமின் அக்னிச் சிறகுகள் போன்ற புத்தகங்களை படிக்கணும்ங்கிறது என்னோட நீண்ட நாள் ஆசை. ஆனால் இவற்றையெல்லாம் படிக்க முடியாதோன்னு கவலைப்பட்டேன். பேசும் நூலகத்தால் இந்த ஆசை நிறைவேறியது" என்று மகிழ்கிறார் பார்வைத் திறனற்ற கல்லூரி மாணவி காளிதேவி. ஓசையை உலகமாகக் கொண்டு வாழும் பார்வையற்றவர்களுக்கு இந்நூலகம் ஒரு வரப் பிரசாதம்.
படபடப்புக்கு ஒரு முற்றுப்புள்ளி
at 7:02 AM {0 comments}
ðìð승‚° å¼ ºŸÁйœO! ‘‘â‚ú£‹ â¡ø£«ô, ‘àœ«÷¡ äò£’ â¡Á ðò‹, ªì¡û¡, ðìð승, èõ¬ô, ñù Ü¿ˆî‹ â™ô£‹ îõø£ñ™ Ýüó£AM´A¡øù. ñ£íõ˜èœ ñ†´I™ô£ñ™, ªðŸ«ø£˜èÀ‹ ã«î£ è«÷ «î˜¾ â¿îŠ«ð£Aøõ˜èœ ñ£FK ðîŸøñ£è ÝAM´Aø£˜èœ. Þîù£«ô«ò ¹ˆFê£L ñ£íõ˜èÀ‚°‹ Üõ˜èœ âF˜ð£˜ˆî Ü÷¾ êKò£èˆ «î˜¾ â¿î º®ò£ñ™ «ð£ŒM´Aø¶. Þ Þ¡«ø£´ å¼ ºŸÁйœO ¬õŠ«ð£‹. ªðŸ«ø£˜èO¡ êKò£ù ܵ°º¬ø, ñ£íõ˜èO¡ î¡ù‹H‚¬è ÞõŸ«ø£´ «î˜¾‚ è£ôˆF™ Yó£ù àí¾Š ðö‚躋 ªõŸP¬ò„ ²ôðñ£‚ °‹’’ â¡Aø£˜ ì£‚ì˜ º¼è¡. Þõ˜ °ö‰¬îèœ ñŸÁ‹ õ÷˜ Þ÷‹ð¼õˆ Fù¼‚è£ù CøŠ¹ ñ¼ˆ¶õ˜. ‘‘i†®™ A¬ì‚°‹ Ü¡ð£ù Üóõ¬íй, ð£¶è£Š¹ à혬õˆ  ñ£íõ˜èO¡ ñù Ü¿ˆîˆ¬î»‹ èõ¬ô¬ò»‹ °¬ø‚è à’’ âù‚ ÃÁ‹ ì£‚ì˜ º¼è¡, ðîŸø‹ Þ™ô£ñ™ «î˜¬õ âF˜ªè£œ÷ ñ£íõ˜èÀ‚° Þƒ«è Cô ®Šv î¼Aø£˜. «î˜¾ â¿î„ ªê™½‹ º¡... 1. «î˜¾ ï¬ìªðÁ‹ èO™ 裬ôJ™ ªñ™L¬ê «è†èô£‹. Ü™ô¶, ªè£…ê Éó‹ è£ô£ø ï쉶M†´ õóô£‹. â‚ú£‹ ªì¡û¬ù‚ °¬ø‚è Þ¶ ï™ô õN! 2. «î˜¾ ï£÷¡Á ¹Fî£è â‰îªõ£¼ ð£ìˆ¬î»‹ ð®‚è ºòô «õ‡ì£‹. 3. «î˜¾ ï¬ìªðÁ‹ ý£½‚°„ ªê¡ø¶‹, ºî™  â¿Fò â‚ú£‹ ðŸP êè ñ£íõ˜èÀì¡ Mõ£F‚è£b˜èœ. 4. ‘ÜFè ñ£˜‚ â´‚è¬ô¡ù£ ÜŠð£, Ü‹ñ£, ÝCKò˜èœ, êè ñ£íõ˜èœ º¡ù£™ Üõñ£ùŠðì «ï¼‹; âF˜è£ô‹ ð£ö£°‹’ âù ÞŠ«ð£«î KꙆ¬ì G¬ùˆ¶Š ðò‰¶ ï´ƒ°õ¶, 𮂰‹ ñùG¬ô¬òŠ ð£F‚°‹. «î˜¾ â¡ð¶ Þ¶õ¬ó  èŸø¬î â¬ì «ð£†´Š 𣘂°‹ å¼ º¬ø. ܶ«õ ÞÁFò£ù¶ Ü™ô! Þ‰îˆ «î˜¾ º®¾ ï™ôð®ò£è õ‰î£™ ꉫî£û‹. Þ™¬ôªò¡ø£½‹, ÞF™ Üõñ£ùŠðì«õ£, âF˜è£ô‹ °Pˆ¶Š ðòŠðì«õ£ å¡Á«ñ Þ™¬ô. Þ¼‚è«õ Þ¼‚Aø¶ î÷ó£î ïñ¶ Ü´ˆî ºòŸC. ºòŸC à¬ìò£˜ Þ蛄C ܬìò£˜. âù«õ, «î˜¾ «ïóˆF™ ií£è KꙆ¬ì G¬ùˆ¶ ñù¬î‚ °öŠH‚ªè£œ÷£ b˜èœ. 5. ê£òƒè£ô‹ CÁ M¬÷ò£†´, Fò£ù‹ â¡Á ñù¬î Kô£‚v ªêŒ¶ªè£œÀƒèœ. «î˜¾ ܬø‚°œ ªêŒò «õ‡®ò¬õ... 1. â‰î ܬøJ™ «î˜¾ â¿î «õ‡´‹, ⃫è àƒèœ Þ¼‚¬è Þ¼‚Aø¶ â¡ð¬îªò™ô£‹ ºî™ ÷ «ð£Œˆ ªîK‰¶ªè£œÀƒèœ. àƒèœ Þ¼‚¬èJ™ Üñ˜‰¶ «î˜¾ â¿¶õ¶ «ð£™ èŸð¬ù ªêŒ¶ 𣼃èœ. Þ¶ ñùgFò£èŠ ðîŸøˆ¬î‚ °¬ø‚°‹. 2. «î˜¾ ܬø‚° º¡ù£™ ÜFè «ïó‹ 裈F¼Šð¬îˆ îM˜‚辋. êKò£ù «ï󈶂°„ ªê™õ«î ï™ô¶! 3. ð£ì‹ ðŸP«ò£, Mù£ˆî£œ ðŸP«ò£ ï‡ð˜èÀì¡ Mõ£F‚è£b˜èœ. 4. ‘ ï™ôº¬øJ™ «î˜¾‚°ˆ îò£ó£A»œ«÷¡; G„êò‹ ªõŸP ªðÁ«õ¡’ ñù¶‚°œ F¼‹ðˆ F¼‹ð„ ªê£™L‚ªè£œÀƒèœ. Þ‰î ²òï‹H‚¬èŠ ðJŸC ï™ô ðô¬ùˆ . «î˜¾ Þ¼‚¬èJ™ à†è£˜‰î Hø°... 1. àƒèœ ÞìˆF™ õêFò£è„ ꣌‰¶ à†è£˜‰¶, Ýöñ£è å¼ º¬ø Í„¬ê Þ¿ˆ¶ M´ƒèœ. ñù¬î„ Yó£è ¬õˆ¶‚ªè£œÀƒèœ. 2. «ðù£, ªð¡C™, óŠð˜, õ¬ó èEî‚ è¼Mèœ «ð£¡ø-õŸ¬ø‚ ¬èò£÷ õêFò£è â´ˆ¶ ¬õˆ¶‚ªè£œÀƒèœ. 3. Mù£ˆî£œ ¬èJ™ A¬ìˆî¶‹, Üõêó Üõêó-ñ£èŠ ¹ó†®Š ð®‚è ºòô- «õ‡ì£‹. ªè£…ê‹ ªð£Á¬ñ-ò£è Þ¼ƒèœ. ñŸøõ˜èœ Mù£ˆî£œè¬÷Š ð®‚Aø£˜-è÷£ âù «õ®‚¬è 𣼃èœ. Cô Mï£®èœ ªð£Áˆ¶, Gî£ùñ£è àƒèœ Mù£ˆ-÷Š HKˆ¶Š 𮻃èœ. 4. Mù£ˆî£¬÷ º¿õ¶‹ èõùñ£èŠ ð®‚è 䉶 GIì‹ ªêôMìô£‹. ºîL™ MF-º¬øè¬÷Š ð®»ƒèœ. â‰î â‰î‚ «èœMèÀ‚° àƒèÀ‚° ï¡ø£èŠ ðF™ ªîK»«ñ£ ÜõŸ¬ø ®‚ ªêŒ¶ªè£œÀƒ-èœ. H¡ 嚪õ£¼ «èœM‚°‹ âˆî¬ù ñFŠªð‡èœ âùŠ ð£˜ˆ¶, Üˆ î‚èð® M¬ì â¿¶õîŸè£ù «ïóˆ-¬îŠ HKˆ¶‚ªè£œÀƒèœ. è¬ìCò£è, â¿Fò M¬ì-è¬÷„ êK𣘂è ðˆ¶ GIìƒ-è¬÷ å¶‚A‚ªè£œÀƒèœ. 5. «ïó‹ «ð£îM™¬ô â¡ø G¬ô õ‰î£™, Þó‡´ «èœMèÀ‚°„ ²¼‚èñ£è¾‹ ªîOõ£è¾‹ â¿¶‹ M¬ìèÀ‚°‚ A¬ì‚°‹ ñ£˜‚, º¿¬ñò£è¾‹ MKõ£è¾‹ â¿¶‹ å«ó å¼ M¬ì‚°‚ A¬ì‚°‹ ñ£˜‚¬èMì ÜFè‹ â¡ð¬î èõùˆF™ ªè£‡´ ªêò™ð´ƒèœ. ªðŸ«ø£˜èÀ‚°... 1. «î˜¾ â¿î„ ªê™½‹ àƒèœ °ö‰¬îJì‹ ªð£Á¬ñJ¡¬ñ, ðìð승 «ð£¡ø ܬìò£÷ƒèœ ªî¡ð´Aøî£ âù èõQ»ƒèœ. ÜŠð® Þ¼‰î£™, ºîL™ Üõ˜èOì‹ ü£Lò£è, ꉫî£ûñ£è, ï‹H‚¬è  Mîñ£èŠ «ðC Üõ˜èO¡ ðîŸøˆ¬îˆ îE‚è ºò½ƒèœ. 2. Hœ¬÷èO¡ º¡ù£™, cƒèœ à현Cè¬÷‚ 膴Šð´ˆFŠ ªð£Á¬ñ«ò£´ Þ¼‚è «õ‡®ò¶ º‚Aò‹. 3. v«ì† çð˜v† õó «õ‡´‹, õ°ŠH«ô«ò ºî™ ñ£˜‚ â´‚è «õ‡´‹ ⡪ø™ô£‹ «î˜¾ «ïóˆF™ Ió†ì£b˜èœ. 4. °ö‰¬îèOì‹ àƒèÀ‚° àœ÷ Ü‚è¬ø¬ò, Ü¡¬ð Üõ˜èœ àí¼ñ£Á ªêŒ»ƒèœ. âF˜ñ¬øò£ù «ð„¬êˆ îM˜‚辋. Üõ˜èœ ð®‚è â´ˆ¶‚ªè£œÀ‹ ºòŸCè¬÷Š ð£ó£†´ƒèœ. 5. îò¾ªêŒ¶ ñŸø ñ£íõ˜è«÷£´ åŠH†´ ñ†ì‹ î†®Š «ðê£b˜èœ. 6. àƒèœ °ö‰¬îèœ ãî£õ¶ ªê£™ô ºòŸC‚°‹«ð£¶, Ü¬îŠ ªð£Á¬ñò£è‚ 裶ªè£´ˆ¶‚ «èÀƒèœ. ⊫𣶋 ¹ˆFñF ªê£™L‚ªè£‡´ Þó£ñ™, Üõ˜èœ ªê£™½‹ ï™ô Mûòƒè¬÷ ãŸÁ‚ªè£œÀƒèœ. ܶ Üõ˜èÀ‚° ï‹H‚¬è¬òˆ . 7. «ðù£¾‚° Þƒ‚ «ð£†´‚ªè£œ÷ ñøŠð¶ «ð£¡Á °ö‰¬î ªêŒ»‹ CÁ CÁ îõÁèÀ‚° Üõ˜èœ e¶ âK‰¶ Mö£ñ™, àîM ªêŒ»ƒèœ. ý£Œ vÇ졆v! ¬îKòñ£ Þ¼ƒè. î¡ù‹H‚¬è«ò£´ «î˜¾ â¿¶ƒè. Ý™ F ªðv†!![]()
![]()
![]()
மனப்பாடம் செய்வது எப்படி?
at 7:00 AM {0 comments}
²ôðñ£è ñùŠð£ì‹ ªêŒõ¶ âŠð®? ð£ìƒè¬÷Š ¹K‰¶ªè£‡´ ð®‚è «õ‡®ò¶ ÜõCò‹. Ü«î êñò‹, Cô ð£ìƒèO™ ñùŠð£ìˆ¶‚°‹ ªðK¶‹ º‚Aòˆ¶õ‹ à‡´. °PŠð£è, ªñ£NŠð£ìƒèO™ ñùŠð£ìŠ ð°Fè¬÷ õK Hêè£ñ™, îõÁ Þ™ô£ñ™ â¿Fù£™î£¡ º¿¬ñò£ù ñFŠªð‡èœ A¬ì‚°‹. èEî ňFóƒèœ, ÜPMò™ ç𣘺ô£‚èœ, õóô£ŸP™ º‚Aò Gè›¾èœ ïì‰î õ¼ìƒèœ «ð£¡ø¬õ»‹ ñùŠð£ì‹ ªêŒò «õ‡®ò¬õ«ò. ñùŠð£ì‹ ªêŒõ Þ«î£ Cô ®Šv... àî£ó툶‚°, õ£ùM™L¡ Gøƒè¬÷ G¬ùM™ ¬õˆ¶‚ªè£œ÷ VIBGYOR â¡Aø õ£˜ˆ¬î¬ò G¬ùM™ ¬õˆ¶‚ªè£‡-죫ô «ð£¶‹... õ£ùM™L¡ Gøƒè¬÷ ꆪì¡Á G¬ù¾‚°‚ ªè£‡´õ‰¶ Mìô£‹.![]()
![]()
å¼ ð£ìˆ¬î å«ó «ïóˆF™ ªñ£ˆîñ£èŠ ð®‚°‹«ð£¶, ܬùˆ¬î»‹ G¬ùM™ ¬õˆ¶‚ªè£œõ¶ Cóññ£è Þ¼‚°‹. âù«õ, Mù£ M¬ìè¬÷ ñ†´‹ îQ«ò â´ˆ¶ ¬õˆ¶‚ªè£‡´ ð®Šð¶ ï™ô¶. å«ó «ïóˆF™ 𮈶, õK Hêè£ñ™ ªê£™LM†ì£ ½‹, Þó‡ªì£¼ ï£O™ ñø‰¶M´‹ ꣈Fò‹ à‡´. âù«õ, ð®ˆî ð£ì‹ ñø‚è£ñ™ Þ¼‚è, ܬî ÜšõŠ«ð£¶ e‡´‹ e‡´‹ â´ˆ¶Š ð®Šð«î Cø‰î õN!
CPò ªêŒ»œ Ü™ô¶ CPò M¬ìè¬÷ å«ó Í„C™ 𮈶 º®ˆ¶Mìô£‹. ªðKò ªêŒ» ¬÷«ò£, ªðKò M¬ì¬ò«ò£ ªè£…ê‹ ªè£…êñ£èŠ ð®ˆî£™î£¡ G¬ùM™ ¬õˆ¶‚ªè£œ÷ º®»‹. ªðKò M¬ì-è¬÷ ºîL™ ð°F ð°Fò£èŠ ð®ˆ¶-M†´, H¡ù˜ º¿¬ñò£èŠ ð®ˆî£™ ï¡° ñùŠð£ì‹ ݰ‹.
 ð®ˆî¬î ñ e‡´‹ e‡´‹ ªê£™LŠ ð£˜‚è «õ‡´‹. ⃪胫è FíÁAø«î£ Ü‰îŠ ð°Fè¬÷ e‡´‹ 𮈶 åŠHˆ¶Š ðJŸC ªêŒòô£‹. ÜšõŠ«ð£¶ â¿FŠ ð£˜ˆ¶‹ ðJŸC ªêŒ-, M¬ìèœ ï¡° ñùF™ ðFõ-¶ì¡, «î˜M™ ñ÷ñ÷ªõ¡Á â¿F º®‚è º®»‹.
 𮂰‹ ð£ìƒèO™ àœ÷ Mûòƒ-èÀ‚°ˆ ªî£ì˜¹¬ìò ªð£¼-¬÷«ò£ Ü™ô¶ â‡è¬÷«ò£ G¬ùM™ ¬õˆ¶‚ªè£œõ¶ å¼ ï™ô º¬ø.
படிக்கும் மாணவர்களுக்கு..
at 6:58 AM {0 comments}
è™M â¡ð¶ â¡ù?
¹Fò ¹Fò Mûòƒè¬÷ ÜP‰¶ ªè£œõ«î! ð®‚èŠ ð®‚è 嚪õ£¼ Mûòº‹, ‘Üì! ÞF™ Þˆî¬ù ¸µ‚è‹ Þ¼‚è£!’ â¡Aø MòŠ«ð£´‹ Ýõ«ô£´‹ ï‹ ñùF™ ðF»«ñò£ù£™, ܶ ²õ£óvòñ£ù ÜÂðõ‹ ÝAM´Aø¶. Üî¡H¡ 𮊹 ²ôðñ£AM´‹. ݘõˆ¶ì¡ 𮂰‹«ð£¶ êLй ãŸð´õF™¬ô.
êK, ð®Šð¶ â¡ø£™ â¡ù?
â¬î»‹ ؉¶ èõQˆî™ (observation), ªî£ì˜¹ð´ˆ¶î™ (correlation), ªêò™ 𴈶î™(application) â¡ø Í¡Á ð® G¬ôè¬÷‚ ªè£‡ì«î 𮊹. ¹ˆîèˆF™ å¼ ð£ìˆ¬îŠ ð®‚°‹«ð£¶, ܶ â¬îŠ ðŸP, â¡ù ÃÁAø¶ â¡ð¬îˆ ªîOõ£èŠ ¹K‰¶ ªè£‡´ èõùˆ¶ì¡ ð®Šð‹. 𮂰‹«ð£¶ ïñ‚°ˆ ªîKò õ¼‹ ¹Fò Mûòƒè¬÷, 㟪èù«õ ïñ‚°ˆ ªîK‰î Mûòƒè«÷£´ ªî£ì˜¹ð´ˆFŠ ð£˜ˆ¶Š ðK„êòŠð´ˆF‚ªè£œ÷ «õ‡´‹. Þ¶ ð®ˆî¬î G¬ùM™ GÁˆî à. ð®ˆî ð£ìƒè¬÷, êñò‹ A¬ì‚°‹«ð£ªî™ô£‹ ï¬ìº¬øJ™ ðò¡ð´ˆF‚ªè£‡´ Þ¼‚è «õ‡´‹. Þîù£™ èŸø¶ ñø‰¶Mì£ñ™ Þ¼‚°‹.
âOî£èŠ ð®Šð¶ âŠð®?
ð®Šð¶ â¡ð¶ ¹ˆîèƒè¬÷Š ð®ŠðFL¼‰¶ ªî£ìƒ°õF™¬ô. õ°Šð¬øJL¼‰¶ ªî£ìƒ°Aø¶. ð£ìйˆîèˆF™ ÃøŠð†´œ÷ Mûòƒè¬÷ ÝCKò˜ ïñ‚°Š ¹K»‹ õ¬èJ™ M÷‚èñ£è„ ªê£™Lˆ î¼Aø£˜. ÜP‰î MûòƒèOL¼‰¶ 𮊠ð®ò£èŠ ðô ÜPò£î Mûòƒè¬÷ ïñ‚° ÜPºèŠ ð´ˆ¶Aø£˜. ïñ‚°Š ¹Kò£î Mûòƒè¬÷»‹ ÝCKòKì‹ «è†´ˆ ªîK‰¶ªè£œ÷ô£‹. âù«õ, õ°Šð¬øJ™ º¿ èõù‹ ªê½ˆ¶‹ ñ£íõ˜èÀ‚°Š ð£ìƒè¬÷Š ð®Šð¶ âOî£è Þ¼‚°‹.
õ°Šð¬øJ™ ð£ìƒè¬÷ á¡P‚ èõQŠð¶, ð£ìƒèOL¼‰¶ °Pй â´Šð¶, ð£ìƒè¬÷Š ð®Šð¶, ªîKò£î ð°Fè¬÷‚ °Pˆ¶¬õˆ¶‚ªè£‡´ ܬî ÝCKòKì«ñ£, ªè†®‚è£ó ñ£íõ˜èOì«ñ£ «è†´ˆ ªîK‰¶ªè£œõ¶ â¡ø õK¬êJ™ ïñ¶ ªêò™ð£´èœ ܬñò«õ‡´‹. å¼ ¹ˆî般î â´ˆî¾ì¡, ãî£õ¶ å¼ ð‚èˆ¬îŠ HKˆ¶ ¬õˆ¶‚ ªè£‡´ èìèìªõù ñùŠð£ì‹ ªêŒòˆ ªî£ìƒ° î™ êKò£ù º¬ø Þ™¬ô. ºîL™ ð®‚芫𣰋 ð£ì‹ º¿õ¬î»‹ MÁMÁªõù å¼ º¬ø «ñ«ô£†ìñ£è õ£C‚è «õ‡´‹. Þîù£™ ð£ì‹ â¬îŠ ðŸPò¶ â¡ð¶ M÷ƒ°‹. 㟪èù«õ Þ‰îŠ ð£ìˆ¬î õ°Šð¬øJ™ ÝCKò˜ ï숶‹«ð£¶ èõQˆF¼‰î£™, ܬî e‡´‹ ÞŠ«ð£¶ G¬ù¾‚°‚ ªè£‡´õ‰¶, ñÁð® å¼ º¬ø ð®‚è «õ‡´‹. ܊𮄠ªêŒî£™, âOî£èŠ ¹K»‹.
ð£ìˆ¬îŠ ð®ˆî Hø°, ÜFL¼‰¶ «èœMè¬÷ ⿊H ÜîŸè£ù ðF™è¬÷ ñ÷ñ÷ªõ¡Á â¿FŠ ð£˜‚è«õ‡´‹. ÜŠ«ð£¶î£¡, ï¡ø£èŠ ð®ˆF¼‰î «ð£F½‹, 𣘂è£ñ™ â¿¶‹«ð£¶ â‰î ÞìˆF™ ÞìÁAø¶ â¡ð¶ ïñ‚°Š ¹K»‹.
â‰î «ïóˆF™ ð®Šð¶ ï™ô¶?
ð®Šð Þ캋 «ïóº‹ Iè º‚Aò‹. Cô ¹ˆFê£L ñ£íõ˜èœ 𣆴‚ «è†´‚ªè£‡«ì ð®Šðî£è‚ ÃÁõ£˜èœ. Cô˜ ܬñFò£ù Å› G¬ôJ™ ð®ˆî£™î£¡ ñ‡¬ì‚°œ ãÁAø¶ â¡ð£˜èœ. ªð£¶õ£è å¼ «ïóˆF™ å¼ ªêò¬ôˆ  ªêŒò º®»‹. Þó‡´ «õ¬ôè¬÷„ ªêŒ»‹«ð£¶, âF™ ïñ‚° ߴ𣴠޼‚Aø«î£ ÜF™ ï‹ èõù‹ F¼‹H, ñŸøF™ °¬ø»‹. âù«õ, ð£ìƒè¬÷ ܬñFò£ù Å›G¬ôJ™, îQ¬ñJ™ ð®Šð«î ï™ô¶.
ðèL™ i†´‚° M¼‰Fù˜èœ, ªõOò£†èœ õ‰¶ «ð£õ£˜èœ. å«ó êˆîñ£è Þ¼‚°‹. ñ£íõ˜èœ ð®ŠH™ èõù‹ ªê½ˆîº®ò£¶. âù«õ, ÜF裬ôJ™ i†®™ ܬñFò£ù Å›G¬ôJ™ ð®Šð¶ ï™ô¶. ñŸøð®, â‰î å¼ ¹ø„ Å›G¬ô»‹ ñ ð£F‚è£î MîˆF™ ð£ìˆF™ ï‹ èõùˆ¬î 强èŠð´ˆFŠ ð®‚èŠ ðöè «õ‡´‹. å¼ è¬îŠ ¹ˆî般î Ýõ«ô£´ õ£Cˆî£™, ¹ø„Åö™ ï‹ C‰î¬ù¬ò‚ è¬ô‚Aøî£ âù «ò£C»ƒèœ.
ï™ô ªõO„ê‹ àœ÷ ÞìˆF™ à†è£˜‰¶ 𮻃èœ. 𮂰‹«ð£¶ Þ¬ìJ™ «ê£˜õ£è Þ¼‰î£™, êŸÁ Þ¬ìªõO M†´, ⿉¶ å¼ õ£‚ «ð£ŒM†´ õ‰¶ ð®Šð¬îˆ ªî£ìóô£‹. 嚪õ£¼õ¼‹ 𮂰‹ «ïó‹ ñ£Áð´‹. Cô˜ ÜF裬ôJ™ ⿉¶ ð®Šð£˜èœ. Cô¼‚° ñ£¬ô «ïóˆ -F™ ð®Šð¶ àè‰îî£è Þ¼‚°‹. Cô˜ ïœOó¬õ»‹ ® 𮈶‚ ªè£‡´ Þ¼Šð£˜èœ.  º¿ õ¶‹ ÞòƒA‚ ªè£‡´ Þ¼Šð , ÞóM™ «ïó‹ ªê™ô„ ªê™ô 蟰‹ Fø¡ °¬øõ«î£´, ñÁ  ðEè¬÷„ ªêŒõF½‹ «ê£˜¾ ãŸð´‹. âù«õ, ÞóM™ ªó£‹ð «ïó‹ MNˆF¼‚è£ñ™, Y‚Aó«ñ 𮊬𠺮ˆ¶M†´Š 𴈶ˆ ɃAM´õ¶ ï™ô¶. ɃA ⿉ CP¶ «ïó‹ è£ô£ø ï쉶, É‚è‹ ï¡° è¬ô‰î H¡¹ Üñ˜‰¶ ð®‚èˆ ªî£ìƒAù£™, ð£ìƒèœ ñùF™ ï¡° ðF»‹. è£óí‹, Ü‰î «ïóˆF™ ͬ÷ ¹ˆ¶í˜„Cò£è Þ¼‚°‹.
ð®Šð¬î„ ²¬ñò£è‚ è¼î£ñ™, ²õ£óvòñ£‚A‚ ªè£œÀƒèœ. «î¬õò£ù ð£ìŠ ¹ˆîèƒèœ, °PŠ¹èœ «ð£¡øõŸ¬ø 心°ð´ˆF ð®ŠðîŸ«èŸø õ¬èJ™ å«ó ÞìˆF™ ¬õˆF ¼ƒèœ. ¹ˆîèƒè¬÷«ò£, «ï£†v è¬÷«ò£ ªî£¬ôˆ¶M†´ Ü®‚è® i‡ðîŸøˆ¶‚° Ý÷£è£b˜èœ.
î¡ù‹H‚¬è«ò£´ è÷‹ Þøƒ°ƒèœ. ñù¶ì¡ àì¬ô»‹ «î˜¾‚°ˆ îò£ó£è àÁF«ò£´‹ º¿ Ý«ó£‚Aòˆ«î£´‹ ¬õˆ¶‚ªè£œ÷ «õ‡®ò¶ ÜõCò‹.
F†ìIì™, Mì£ ºòŸC, è´‹ à¬öй Í¡Á‹ Þ¼‰î£™, ªõŸP àƒèœ ¬èJ™! ÜŠ¹ø‹ «î˜¾ ü§ó ñ£õ¶ å‡í£õ¶?!